Recruitment of Quazis – Judicial Service Commission Vacancies 2021
காதி நீதிபதி பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்ளல் – நீதிச்சேவை ஆணைக்குழு 2021
Applications are called in terms of the Muslim Marriage and Divorce Act (Chapter 115) for the Post of Quazis in the areas mentioned below
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் (அத்தியாயம் 115) படி நீதிச்சேவை ஆணைக்குழுவினால் கீழ் வரும் பிரதேசங்களுக்கான காதி நீதிபதி பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Addalaichenai
Anuradhapura
Beruwala
Hambantota
Eravur
Hatton
Kegalle
Kinniya
Matara
Muttur
Nawalapitiya
Ninthavurpattu
Negombo
Oddamawadi
Polonnaruwa
Pulmudai
Puttalam & Chilaw
Ratnapura
Refugee Population
Tangalle
Tumpane
Avissawella
Pottuvil
Trincomalee
Badulla
அடிப்படைத் தகைமைகள்
முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த 40 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருப்பதுடன்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றுள்ள பட்டதாரி ஒருவராக இருத்தல்,
அல்லது, முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றினால் வழங்கப்படும் சான்றிதழ் பெற்றுள்ள மௌலவி ஒருவராக இருத்தல்,
அல்லது, கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அல்-ஆலிம் சான்றிதழ் பெற்றுள்ள ஒருவராக இருத்தல்,
அல்லது, சட்டத்தரணி ஒருவராக அல்லது அதற்கு சமமான தொழில்சார் தகைமையுடைய ஒருவராக இருத்தல்,
அல்லது, ஓய்வுபெற்ற பதவி நிலை தரத்திலான அரச உத்தியோகத்தர் ஒருவராக இருத்தல்.
(தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கத் தகைமையற்றவர்களாவர்)
விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
“Senior Assistant Secretary, Quazi Division, Judicial Service Commission Secretariat, P.O.Box – 573, Colombo -12”
விரிவான விபரம் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது (Detailed Notice and Application Form Attached Below) |
Paper Notice – Ad ( அறிவித்தல்) English | Tamil | Sinhala |
Gazette Notice ( வர்த்தமானி அறிவித்தல்) English | Tamil | Sinhala |
Application Form – PDF (விண்ணப்ப படிவம்) Download Application |
Closing Date: 2021-01-31 |
Source : Gazette (2021-01-01) Thinakaran (2021-01-17) |