பாடசாலை விடுமுறை மேலும் இரண்டு வாரங்கள் நீடிப்பு – கல்வி அமைச்சு

School leave extented
Advertisement
Continue Reading Below

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் நெருக்கடி காரணமாக ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் விடுமுறையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பாடசாலைகள் மேலும் இரண்டு வாரங்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *