Advertisement
Continue Reading Below
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ள பிரதேசங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் 23 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் G.L. பீரிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேற்படி பாடசாலை நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பிப்பது தரம் 6 முதல் தரம் 13 வரையான வகுப்புக்களுக்காகும் என அவர் தெரிவித்தார்.
Advertisement