NVQ 2 – Survey Field Assistants | Course Admission

NVQ 2 - Survey Field Assistants Course Admission
Advertisement
Continue Reading Below

Admission of Students for the Course of National Vocational Qualification Level 2 (NVQ Level 2) – for Survey Field Assistants – 2021

நில அளவைத் திணைக்களத்தில் நடைபெறவுள்ள புல உதவியாளர்கள் பாடநெறிக்கான ”தேசிய தொழில் தகைமை – 2 ஆம் மட்டம் (NVQ Level 2) பயிற்சிநெறிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்ளல் – 2021

தகைமைகள் பின்வருமாறு

வயதெல்லை : 18 – 45 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்

கல்வித் தகைமை : க. பொ. த. (சாதாரண தரப்) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் குறைந்தளவு இரண்டு சிறப்புச் சித்திகளுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். குறித்த பெறுபேற்றுப் பத்திரங்கள் விண்ணப்பப் பத்திரத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

கற்கைநெறியின் கால எல்லை : 12 வாரங்கள் / 12 Weeks

விரிவான வர்த்தமானி அறிவித்தல்(ஆங்கிலம், தமிழ்) மற்றும் விண்ணப்ப படிவங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது
(Detailed Notice and Application Form Attached Below)

Gazette Notice
(விரிவான அறிவித்தல்)

Tamil | English
Application Form
(விண்ணப்ப படிவம்)

Download Form

Closing Date
(விண்ணப்ப முடிவுத்திகதி)

2020-12-28
Source – Gazette 2020-12-04

விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Director,
Institute of Surveying and Mapping,
Diyatalawa.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *