Special Notice – University Admission 2020/2021

Special Notice - University Admission 2020-2021
Advertisement
Continue Reading Below

University Admission for Academic Year 2020/2021

Special Notice from University Grants Commission (UGC) Sri Lanka

2020 ஆண்டின் உயர் தர பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல் ஜூன் 18 ஆம் திகதியுடன் முடிவடைந்துவிட்டது. என்றாலும் நாட்டில் நிலவிய கோவிட் அச்சுறுத்தல் மற்றும் பயணக் கட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக குறித்த திகதிக்குள் விண்ணப்பிக்க முடியாதுபோன மாணவர்களுக்கு புதிதாக விண்ணப்பிப்பதற்கு ஜூலை 26 ஆம் திகதி முதல் ஜூலை 30 ஆம் திகதி வரையில் சலுகைக் காலம் ஒன்றை வழங்குவதாக UGC அறிவித்துள்ளது

மேலும் குறித்த திகதிக்குள் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு தடவை மாத்திரம் தமது Uni-Codes களை மாற்றுவதற்கு ஜூலை 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் திகதி வரையில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notice (Image)
(Pending)Tamil | Sinhala | English
Quick Link : https://ugc.ac.lk/
Advertisement