Management Assistant Vacancies – Northern Province 2021

Open Competitive Exam for OIC – Bus stand, Flying squad Officer and Management Assistant
Advertisement
Continue Reading Below

Open Competitive Examination for Recruitment to the the Road Passenger Transport Authority Northern Province – 2021

Open Competitive Exam for OIC – Bus stand, Flying squad Officer and Management Assistant

வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021

பதவி வெற்றிடங்கள் விபரம்
(Vacancies Details)

01. பேரூந்து நிலைய பொறுப்பதிகாரி
(OIC – Bus Stand) – வெற்றிடங்கள் – 06

02. திடீர் பரிசோதனை உத்தியோகத்தர்
(Flying Squad Officer) – வெற்றிடங்கள் – 10

03. முகாமைத்துவ உதவியாளர்
(Management Assistant) – வெற்றிடங்கள் – 05

கல்வித் தகைமைகள் :-

கல்விப் பொதுத் தராதரப் (சாதாரண தரப்) பரீட்சையில் தமிழ்/ சிங்களம் , கணிதம் மற்றும் ஆங்கிலம்; உட்பட நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் (06) சித்தியடைந்திருத்தல்.

(அத்துடன்)

கல்விப் பொதுத் தராதரப் (உயர் தரப்) பரீட்சையில்
சாதாரண பொதுப் பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

விரிவான அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
Detailed Notice
(விரிவான அறிவித்தல்)

Download Notice
Application Form
(விண்ணப்ப படிவம்)

Download Application
Closing Date :2021-02-01
விண்ணப்பிக்கும் முறை

மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கமைவாக A4 அளவிலான தாளில் தயாரித்தல் வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 01.02.2021 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு, “தலைவர், வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, இல 45, றக்கா லேன், சுண்டுக்குளி யாழ்பாணம்” எனும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்.

அனுப்பிவைக்கப்படும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் “விண்ணப்பிக்கும் பதவி” குறிப்பிடப்படல் வேண்டும்
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *