Open Competitive Examination for the Recruitment to the Post of Technical Assistant in Management Assistant Technical – Segment 3 service category (MT-01-2016) of the Department of Archaeology under the State Ministry of National Heritage, Performing Arts and Rural Arts Promotion- 2020/2021
தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின்கீழ் உள்ள தொல்பொருளியல் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப – பிரிவு 3 இன் சேவை தொகுதியில் (MT-01-2016) தொழில்முறை உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020/ 2021
தகைமைகள் பின்வருமாறு
GCE (O/L) : மொழி, கணிதம் மற்றும் ஏனைய இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்திகளுடன் ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் (06) கல்வி பொது தராதர (சாதாணர தர) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். குறிப்பு – புலத்திற்கு பொருந்தும் NVQ 03 மட்டத்திற்கான தகைமையை பெற்றிருக்கும் விண்ணப்பதாரிகள் மேலுள்ள கல்வி தகைமைகளை பூர்த்தி செய்தவர்களாக கருதப்படும்.
NVQ 05 : பதவியின் கடமைப் பொறுப்புகளுக்கு ஏற்புடையதாக மூன்றாம்நிலை மற்றும் தொழில்சார் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்படும் தேசிய தொழில்சார் ஆற்றல் NVQ 05 மட்டத்தின் கற்கைநெறியினை கற்று சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
வயதெல்லை : 18 வருடங்களுக்கு குறையாமலும் 35 வருடங்களுக்கு மேற்படாமலும் இருத்தல்
பரீட்சைக்கு தோற்றும் மொழி மூலத்தில் மாத்திரமே விண்ணப்ப படிவங்கள் சமர்பிக்கப்படல் வேண்டும்
விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Commissioner-General of Examinations, Organization (Institutional and Foreign Examination) Branch, Department of Examinations, P.O.Box 1503, Colombo
விரிவான விபரம் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது (Detailed Gazette Notice and Application Form Attached Below) |
Gazette Notice – PDF ( அறிவித்தல்) English | Tamil | Sinhala |
Application Form – PDF (விண்ணப்ப படிவம்) English | Tamil | Sinhala |
Closing Date: 2021-01-20 |
Source : Gazette 2020-12-24(25) (View) |