About Us

TamilGuru.lk | We provide the latest Available Job vacancies in the Public and Private sector in Sri Lanka. Get Latest updates about Government competitive exams and courses. View and Download study materials for School Subjects and Government competitive exams. Get weekly gazette updates and Get Latest news in all sector.

வாசகர்களுக்கு எமது தளம் பற்றிய சிறியதொரு அறிமுகம்.

தேடலின் நிமித்தம் தேடி வந்த உம்மை TamilGuru.lk அன்புடன் வரவேற்கின்றது. இலங்கை தமிழ் பேசும் சமூகத்தை மையமாக கொண்டு உருவெடுத்ததே எங்கள் தளம். அசுர தொழில்னுட்ப வளர்ச்சியினால் ஒட்டுமொத்த உலகமும் இணைய யுகமாக மாறியுள்ள இன்றைய காலத்தில் உங்கள் தேடல்களை திருப்திப்படுத்தும் வகையில் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை உடனுக்குடன் நம்பகரமான மூலங்களில் இருந்து வழங்குகிறது எமது தளம். கல்வித்துறை மற்றும் தொழில்வாய்ப்பு ஆகிய இரண்டையும் மையமாக வைத்தே எமது தளம் செயற்படுகிறது.

எமது தளத்தில் உமக்கு கிடைக்கும் முக்கிய சேவைகள் :
Services that we provide to our Visitors :

  • சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச நடப்புகள் – Current Affairs
  • பொது அறிவுத் தகவல்கள் – General Knowldge
  • அரச போட்டிப் பரீட்சை பற்றிய அறிவிப்புகள் – Competitive Exam Details
  • அரச வர்த்தமானி அறிவித்தல்கள் – Gazette Notice
  • அரச பரீட்சை நேரசூசிகள் – Exam Time Table
  • முக்கிய அரச அறிவிப்புகள் – Government Notices
  • கடந்தகால பரீட்சை வினாத்தாள்கள் – Past Papers
  • கட்டுரைகள் – Essays
  • பாடசாலை பாடங்கள் – School Subjects
  • அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புக்கள் பற்றிய அறிவித்தல் – Public and Private Sector Job Vacancies
  • கற்கைநெறிகள் – Courses

    என என்னிலடங்காத முக்கிய விடயங்களை நாம் நாளாந்தம் வாசகர்களுக்கு வழங்குகிறோம். தொடர்ந்து எம்முடன் கைகோர்க்கும் படி உம்மை தாழ்மையுடன் வேண்டுகிறோம். எம்மை எந்நேரமும் இலகுவாக தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகளை கீழே கொடுத்துள்ளோம். நன்றி !

Stay tuned with us! Don’t hesitate to contact us if there is any questions. Feel free to contact us anytime you want.!

மின்னஞ்சல் முகவரி | Email : [email protected] , [email protected]

தொலைபேசி இலக்கம் | Phone : +94767555962